Archive for May 2012
இரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி
சமீபத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நக்ஸலைட்டு பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கூட்டத்திலிருந்து பிஹெச்.டி பட்ட மாணவி வில்கா என்பவர், தங்களுக்கு பேச்சு.